No.1 Saaththiyam Matrimony

Find Your Sacred Life Partner With Us

Thousands of verified profiles. Register for free today and start your journey with Saaththiyam Matrimony!

Register Free Now

🇮🇳 +91
Already have an account? Login
Saaththiyam Matrimony Happy Couple
Saaththiyam Matrimony Traditional Ceremony
ABOUT US எங்களைப் பற்றி

Welcome to Saaththiyam Matrimony சாத்தியம் மேட்ரிமோனிக்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம்

Saaththiyam Matrimony is a premier and trusted matrimonial platform dedicated to helping eligible brides and grooms find their ideal life partner. Built on trust, cultural values, and modern technology, we bring prospective matches together under one divine umbrella.

சாத்தியம் மேட்ரிமோனி என்பது தகுதியான வரன்கள் தங்களின் சிறந்த வாழ்க்கை துணையை கண்டறிய உதவும் ஒரு முன்னணி மற்றும் நம்பகமான திருமண தகவல் மையமாகும். பாரம்பரிய கலாச்சார மதிப்பீடுகள், நம்பிக்கை மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில், பொருத்தமான வரன்களை ஒரே மேடையின் கீழ் இணைக்கிறோம்.

With thousands of active, verified profiles and automated horoscope matching tools, Saaththiyam Matrimony provides an elegant, safe, and convenient environment for families and individuals to connect.

ஆயிரக்கணக்கான சரிபார்க்கப்பட்ட வரன்களின் விவரங்கள் மற்றும் துல்லியமான ஜாதக பொருத்தம் பார்க்கும் வசதியுடன், குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் எளிதாகவும் பாதுகாப்பாகவும் தொடர்பு கொள்ள சாத்தியம் மேட்ரிமோனி வழிவகுக்கிறது.

  • 100% Verified Profiles 100% சரிபார்க்கப்பட்ட வரன்கள்
  • Horoscope Matching துல்லியமான ஜாதக பொருத்தம்
  • Privacy Control முழுமையான தகவல் பாதுகாப்பு
  • Assisted Support நேரடி வாடிக்கையாளர் உதவி
EXCELLENCE & TRUST நம்பிக்கை மற்றும் சிறப்பு

Why Choose Saaththiyam Matrimony? சாத்தியம் மேட்ரிமோனியை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?

Verified Profiles சரிபார்க்கப்பட்ட வரன்கள்

Every member profile undergoes strict mobile and document validation to ensure genuine interactions.

உண்மையான நபர்களை உறுதிப்படுத்த ஒவ்வொரு உறுப்பினரின் சுயவிவரமும் அலைபேசி மற்றும் ஆவணங்கள் மூலம் சரிபார்க்கப்படுகிறது.

Horoscope Matching ஜாதக பொருத்தம்

Automated star and Guna compatibility tools help you filter alliances as per traditional astrological guidelines.

பாரம்பரிய ஜோதிட விதிகளின்படி நட்சத்திரம் மற்றும் குண பொருத்தங்களை துல்லியமாக கணக்கிட்டு பொருத்தமான வரன்களை தேர்ந்தெடுக்கலாம்.

Complete Privacy முழுமையான தனியுரிமை

Control who views your photos, horoscope, and contact details with customized privacy settings.

உங்கள் புகைப்படங்கள், ஜாதகம் மற்றும் தொடர்பு விவரங்களை யார் பார்க்கலாம் என்பதை நீங்களே முழுமையாக தீர்மானிக்கலாம்.

Assisted Matchmaking நேரடி வழிகாட்டுதல் உதவி

Our dedicated customer relationship team assists families in finding compatible matches efficiently.

எங்கள் வாடிக்கையாளர் சேவை குழு உங்கள் குடும்பத்திற்கு பொருத்தமான வரன்களை விரைவாக கண்டறிய உதவுகிறது.

WELCOME TO THE PROCESS நடைமுறைகள்

How It Works செயல்படும் முறை

ORDER OF STEPS படிநிலைகள்

Create Profile சுயவிவரம் உருவாக்க

Create your profile with
accurate details.
உங்கள் முழுமையான விவரங்களுடன்
சுயவிவரத்தை உருவாக்கவும்.

Find Matches வரன்களைத் தேட

Discover matches based on your preferences. உங்கள் விருப்பத்திற்கேற்ப வரன்களை கண்டறியுங்கள்.

View Profile சுயவிவரத்தைப் பார்க்க

Explore profiles and
find suitable matches.
சுயவிவரங்களை விரிவாகப் பார்த்து
பொருத்தமான வரனைத் தேர்வு செய்யுங்கள்.

View Contact & Horoscope தொடர்பு & ஜாதகம் பார்க்க

Check contact details and
horoscope compatibility.
தொடர்பு எண்கள் மற்றும்
துல்லியமான ஜாதகப் பொருத்தம் பாருங்கள்.

Send Interest விருப்பம் தெரிவிக்க

Send interest to connect
with your match.
வரன்களுடன் இணைய உங்கள்
விருப்பத்தை உடனே அனுப்புங்கள்.

Download Biodata பயோடேட்டா பதிவிறக்க

Download biodata for
family sharing.
குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள
பயோடேட்டாவை பதிவிறக்குங்கள்.

Get Married இனிய திருமணம்

Start your happy
married life.
உங்கள் மகிழ்ச்சியான
திருமண வாழ்க்கையை தொடங்குங்கள்.

WE'RE GLAD YOU'RE HERE! உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!

Celebrating Sacred Unions புனித திருமண பந்தங்கள்

Begin Your Life Journey With Saaththiyam Matrimony Today சாத்தியம் மேட்ரிமோனியுடன் உங்கள் இனிய திருமண வாழ்க்கையை இன்றே தொடங்குங்கள்

Connect with verified brides and grooms. Register for free, create your biodata, and discover compatible partners with ease.

சரிபார்க்கப்பட்ட வரன்களுடன் இணையுங்கள். இலவசமாக பதிவு செய்து, உங்கள் பயோடேட்டாவை உருவாக்கி, பொருத்தமான துணையை எளிதாக தேர்ந்தெடுங்கள்.

SUCCESS STORIES வெற்றிக் கதைகள்

Our Happy Stories எங்கள் மகிழ்ச்சியான தம்பதிகள்

Real couples who found their soulmates through Saaththiyam Matrimony

சாத்தியம் மேட்ரிமோனி மூலம் தங்களின் வாழ்க்கைத் துணையை கண்டறிந்த நிஜத் தம்பதிகள்

Welcome to Saaththiyam Matrimony

வணக்கம். தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி. உலகெங்கும் வாழும் மக்களின் வரன் தேடும் முயற்சிகளை ஒரே வலைத்தளத்திற்குள் கொண்டுவந்து, சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் உயரிய திருமண பந்தத்தை சுலபமாக தேர்ந்தெடுக்க உதவுவதே சாத்தியம் மேட்ரிமோனியின் உன்னத நோக்கம்.

TESTIMONIALS

Happy Clients & Feedbacks